தொழில்நுட்பம்

பருப்பு மிக்ஸி

செய்திப்பிரிவு

பருப்பு மில்க் ஷேக் செய்வதை எளிதாக்குகிறது இந்த கருவி. பழச்சாறு மிக்ஸி போலவே பருப்புகளை அரைக்கிறது. அதோடு பால் சேர்த்தால் நிமிடத்தில் பருப்பு மிக்ல் ஷேக் தயாராகிவிடும்.

ஓட்டுநர் கருவி

வாகனம் ஓட்டுகையில் உதவும் கருவி. இருக்கைக்கு எதிரே பொருத்திக் கொண்டால் ஸ்மார்ட்போன் போல இயங்கும். குரல் வழி கட்டுப்படுத்தலாம். ஒலியைக் கூட்ட, குறைக்க கை சமிக்ஞை போதும்.

சலிக்கும் கோப்பை

மணலை சலித்து அதிலிருந்து தங்கத் துகளை சேகரிப்பதற்கான கோப்பை. இதைக் கொண்டு மணலை விரைவில் சலிக்க முடியும். தங்க மணல் தவிர வேறு தேடலுக்கும் பயன்படுத்தலாம்.

SCROLL FOR NEXT