தேடுபொறி சேவையிலும், மின்னஞ்சல் சேவையிலும் கொடி கட்டிப் பறந்த யாஹு நிறுவனம், கூகுள் மற்றும் அதனுடைய ஜிமெயில் சேவையின் வருகைக்கு பின்னர் பின்னடைவை சந்தித்தது.இந்நிலையில் யாஹூ நிறுவனம் புதிதாக ஒரு அப்ளிகேஷனை உரு வாக்கியுள்ளது.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அந்த அப்ளி கேஷனுக்கு யாஹு மெயில் ஆப் என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இதில் தட்பவெப்பம், செய்தி, பொழுதுபோக்கு என ஏகப்பட்ட அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன.