தொழில்நுட்பம்

வீடியோ புதிது: யோசிக்கப் புதிய வழி

சைபர் சிம்மன்

தினந்தோறும் நாம் பல விஷயங்களில் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. இவற்றில் பல முக்கியமில்லாதவை. சில மிகவும் முக்கியமானவை. ஒரு சில முடிவுகள் வாழ்க்கை மீது தாக்கம் செலுத்தக்கூடியவை. எனவே தவறான முடிவாக அமைந்துவிடக் கூடாது என‌ நாம் அதிகம் யோசிப்பதுண்டு. அதிகம் குழம்பித் தவிப்பது உண்டு.

ஆனால், எந்தப் பிரச்சினையிலும், குழப்பமும் தயக்கமும் இல்லாமல் தெளிவாக முடிவெடுப்பதற்கான வழியாக ‘க்ரிட்டிக்கல் திங்கிங்' எனப்படும் பகுப்பாய்வுச் சிந்தனைமுறை பற்றி ‘டெட்' அமைப்பின் வீடியோ விளக்குகிறது.

SCROLL FOR NEXT