தொழில்நுட்பம்

விநியோக ரோபோ

செய்திப்பிரிவு

அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களது பொருட்களை வான் வழியாக விநியோகம் செய்ய ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கையில், அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் சாலை வழியாகவே தானியங்கி முறையில் இயங்கும் ஆறு சக்கர ரோபோ வாகனத்தை வடிவமைத்துள்ளது. வாடிக்கையாளருக்கு சென்று சேர வேண்டிய பொருளை இந்த ரோபோ வாகனத்தின் பெட்டியில் வைத்து மூடிவிட்டு, முகவரியை குறிப்பிட்டு அனுப்பி விடலாம்.

SCROLL FOR NEXT