தொழில்நுட்பம்

வீடியோ புதிது: அறிமுகக் காட்சிகள்

சைபர் சிம்மன்

திரைப்பட ரசிகர்களைப் பொறுத்தவரை ஒரு படத்தின் மற்ற அம்சங்களைப் போலவே அதில் வரும் மையப் பாத்திரங்களின் அறிமுகம் ஆகும் விதமும் முக்கியமானது. பல திரைப்படங்களில் அதன் மையப் பாத்திரம் அறிமுகமாகும் விதம் மறக்க முடியதாதாகவும் அமைகிறது. இப்படி ரசித்து மகிழக்கூடிய பாத்திர அறிமுகங்களில் பத்து சிறந்த அறிமுகங்களைத் தொகுத்தளிக்கிறது ‘சினிஃபிக்ஸ்' உருவாக்கியுள்ள வீடியோ.

‘ரைடர்ஸ் ஆப் தி லாஸ்ட் ஆர்க்' படத்தில் இண்டியானா ஜோன்ஸ் அறிமுகக் காட்சியில் தொட‌ங்கி முத்தான பத்து அறிமுகக் காட்சிகளைப் பட்டியலிட்டு அவற்றின் சிறப்புகளையும் இந்த வீடியோ விளக்குகிறது.

ஹாலிவுட் படப்பிரியர்கள் பார்த்து மகிழலாம்.

வீடியோவை காண

</p>

SCROLL FOR NEXT