தொழில்நுட்பம்

ரோபோ நர்ஸ்

செய்திப்பிரிவு

மகப்பேறு மருத்துவத்துறையில் ரோபோ பயன்பாடு குறைவுதான். தற்போது அதற்கும் ரோபோ உருவாக்கியுள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். பாஸ்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் `ரிசோர்ஸ் நர்ஸ்’ என்கிற பெயரில் பயன்பாட்டில் உள்ள இந்த ரோபோ, 10 நர்ஸ், 20 நோயாளிகள், 20 அறைகளை ஒருங்கிணைத்து பணி செய்கிறது.

இக்கட்டான நிலைமையில் மருத்துவர்கள், நர்ஸ்கள் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை உடனிருந்து ஆலோசனை வழங்கி வருகிறது.

SCROLL FOR NEXT