தொழில்நுட்பம்

பொருள் புதுசு: ஸ்மார்ட் தலையணை

செய்திப்பிரிவு

சூரியன் உதித்தது தெரியாமல் தூங்குபவர்களுக்காக உருவாக்கப்பட்ட தலையணை. சூரிய உதயத்துக்கு ஏற்ப இதன் பக்காவாட்டில் விளக்குகள் ஒளிரும். அலாரம், இசை கேட்கும் வசதியும் உண்டு.

ஒளிரும் கழுத்து பட்டை

காகித இணைப்புகளிலான ஒளிரும் கழுத்து பட்டை. கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் அணிந்து கொள்ளலாம். சிறிய பேட்டரி மூலம் இயங்கும் எல்இடி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை ஈர்க்கும்.

சிறிய நிட்டிங் இயந்திரம்

சிறிய அளவிலான துணி நெய்யும் இயந்திரம். சரியான அளவில் வடிவமைப்பைக் கொடுத்தால் அடுத்த சில நிமிடங்களில் உடையை நெய்து கொடுத்துவிடும். தையல் வேலைகள் தேவையில்லை.

SCROLL FOR NEXT