தொழில்நுட்பம்

செயலி புதிது: முன்னோட்ட செயலி

சைபர் சிம்மன்

சாம்சங் நிறுவனத்தின் புதிய அறிமுகமான கேலெக்ஸி எஸ் 9 ரக போன்களை வெள்ளோட்டம் பார்க்க விரும்பினால், ஷோரூமைத் தேடிச்செல்லத் தேவையில்லை. சாம்சங் நிறுவனம் உருவாக்கியுள்ள முன்னோட்டச் செயலியைப் பதிவிறக்கம் செய்தாலே போதும். புதிய கேமரா, துணைப் பொருட்கள், செயலிகள் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. வீடியோக்களும் உள்ளன. பிளே ஸ்டோரில் இந்தச் செயலி இருக்கிறது. ஆண்ட்ராய்டின் மேம்பட்ட வெர்ஷன்களில்தான் இதைப் பயன்படுத்த முடியும்.   

SCROLL FOR NEXT