தொழில்நுட்பம்

தளம் புதிது: வடிவமைப்புக்கான தளம்

சைபர் சிம்மன்

வடிவமைப்பு சார்ந்த தகவல்களை அளிக்கும் இணையதளங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், ‘நீடி.கோ’ (https://neede.co/#/) இணையதளம் வழிகாட்டுகிறது. வடிவமைப்புக்கு தேவையான மென்பொருள்கள், வண்னங்களைத் தேர்வு செய்யும் தளங்கள், ஊக்கம் அளிக்கும் தளங்கள், எழுத்துரு வழிகாட்டிகள் எனப் பலவகையான தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இது மிக எளிமையான தளம். இதில் எந்த ஆடம்பர அம்சங்களும் கிடையாது. பயனுள்ள தளங்களின் பட்டியலாக அமைந்துள்ளது. ஹான்சல் வாங் என்பவர் இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளார்.

SCROLL FOR NEXT