தொழில்நுட்பம்

மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிற்பபு அம்சங்கள்

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இப்போது அறிமுகமாகி உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ, ஸ்மார்ட் வாட்டர் டெக்னாலஜி, டால்பி ஆடம்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளிட்டவை இந்த போனில் இடம்பெற்றுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள்:

SCROLL FOR NEXT