தொழில்நுட்பம்

வீடியோ புதிது: விண்டோஸ் 95 போன் எப்படி இருக்கும்?

சைபர் சிம்மன்

கம்ப்யூட்டர் பயன்படுத்தியவர்களுக்கு விண்டோஸ் 95 இயங்குதள ஃபிளாஷ்பேக் நன்றாக நினைவில் இருக்கும். ஃபிளாப்பி டிஸ்க் காலத்தில் அறிமுகமான இந்த இயங்குதள வெர்ஷனில் இருந்து இணைய உலகம் வெகு தொலைவு முன்னேறி வந்துவிட்டது. இன்று ஸ்மார்ட் போனிலேயே இணையத்தைப் பயன்படுத்த முடிகிறது. இந்தப் போட்டியில் விண்டோஸ் போன் பின் தங்கிவிட்டது. ஒருவேளை, விண்டோஸ் 95 போன் அறிமுகமாகியிருந்தால் எப்படி இருக்கும்? இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில், 4096 யூடியூப் சேனல், விண்டோஸ் 95 போன் எப்படிக் காட்சி அளித்திருக்கும் என உணர்த்தும் சுவாரசியமான வீடியோவை உருவாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT