தொழில்நுட்பம்

தளம் புதிது: முகவரியைச் சுருக்கும் தளம்

செய்திப்பிரிவு

சமூக ஊடகங்களில் இணைய முகவரிகளை எளிதாகப் பகிர்ந்துகொள்ள அவற்றை சுருக்கித்தரும் முகவரி சுருக்க சேவைகள் வரிசையில் புதிதாக https://pssturl.com/ என்னும் இணையதளம் அறிமுமாகி உள்ளது. மற்ற சேவைகள்போலவே இந்தத் தளமும் இணைய முகவரிகளைச் சுருக்கித் தருகிறது. ஆனால், இந்தத் தளம் ஓபன் சோர்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய அம்சங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT