தமிழகம்

விதிமீறல் விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் சமீரன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: சென்னை மாநக​ராட்சி சார்​பில் 200 வார்​டுகளி​லும் அனைத்து சாலைகள் மற்​றும் பொது இடங்​களில் முறை​யான உரிமம் இன்றி அமைக்​கப்​பட்ட விளம்​பரப் பல​கைகள், அனுமதிக்​கப்​பட்ட அளவீடுகளுக்கு மாறாக உள்​ளவை மற்​றும் நடைமுறை​யில் உள்ள விதி​களுக்​குட்​பட்டு அமைக்​கப்​படாத விளம்​பரப் பல​கைகளை கண்​டறிந்து அகற்​றும் தீவிரப் பணி இன்​றும், நாளை​யும் மேற்​கொள்​ளப்​பட உள்​ளது.

மாநக​ராட்​சி​யின் சட்ட நட​வடிக்​கைகளைத் தவிர்க்க, விளம்​பரதா​ரர்​களும், முகமை​களும் அனுமதி​யற்ற விளம்​பரப் பல​கைகளைத் தாமாகவே முன்​வந்து அகற்ற வேண்​டும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT