அமைச்சர் ரமேஷ்

 
தமிழகம்

‘முதல்வர் அனுமதித்தால் திருச்சியில் தவெக மாநாடு’ - அமைச்சர் ரமேஷ் தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி: தமிழக முதல்​வர் விஜய் ஒப்​புதல் அளித்​தால் திருச்​சி​யில் தவெக மாநாடு நடை​பெறும் என அமைச்​சர் எஸ்.ரமேஷ் தெரி​வித்​தார்.

திருச்​சி​யில் இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் எஸ்.ரமேஷ் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறியது: திருச்​சி​யில் தவெக மாநாடு நடத்த வேண்​டும் என எனக்​கும் ஆசைதான். இது​குறித்து முதல்​வரிடம் எடுத்​துக் கூறி கோரிக்கை வைக்க வேண்​டும். முதல்​வர் விஜய் ஒப்​புதல் அளித்​தால் திருச்​சி​யில் மாநாட்டை சிறப்​பாக நடத்த ஏற்​பாடு செய்​வோம்.

முதல்​வர் விஜய் நாளை(இன்று) புதுக்​கோட்​டைக்கு வருகை தந்து அரசு சார்​பில் நலத் திட்ட உதவி​களை மக்​களுக்கு வழங்​கு​கிறார். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT