ஓ.எஸ்.மணியன்

 
தமிழகம்

தேர்தலில் இனி போட்டியிட போவதில்லை: ஓ.எஸ்.மணியன் முடிவு

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: இனி தேர்​தலில் போட்​டி​யிடப் போவ​தில்லை என்​று அதிமுக முன்​னாள் அமைச்​சர் ஓ.எஸ்.மணியன் தெரி​வித்​தார்.

நாகை மாவட்​டம் வேதா​ரண்​யம் மேற்கு ஒன்​றிய அதி​முக ஆலோ​சனைக் கூட்​டத் தில் அவர் பேசி​ய​தாவது: அதி​முக​வில் இருந்து சிலர் வெளி​யேறி மாற்​றுக் கட்​சி​யில் இணைவது சுயநலம் சார்ந்​தது. தங்​களது சொத்துகளை பாது​காத்​துக் கொள்​ள​ ஆளுங்​கட்​சி​யில் சேர்கின்​றனர்.

யார் வெளி​யேறி​னாலும் அதி​முக​வின் வளர்ச்​சியை தடுக்க முடி​யாது. தவெக அரசு நீடிக்​காது. இனி தேர்​தலில் நான் போட்​டி​யிட மாட்​டேன். புதி​ய​வர்​களுக்கு வாய்ப்பளித்து, நான் தேர்​தலில் போட்​டி​யிட்ட​போது செய்ததைவிட கூடு​தலாக பணி​யாற்றி வெற்றி பெற வைப்​பேன். இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT