கோப்புப் படம்

 
தமிழகம்

மிலாடி நபி: நாளை மதுக்கடைகள் மூடல்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: மிலாடி நபியை ஒட்டி நாளை தமிழ்​நாடு மது​பான சில்​லறை விற்​பனை விதி​களின் படி, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் செயல்​பட்​டு​வ​ரும் டாஸ்​மாக் மது​பான சில்​லறை கடைகள், அதனுடன் இயங்​கும் மது அருந்​தும் கூடங்​கள் மற்​றும் அனைத்து வகை​யான மது அருந்​தும் கூடங்​கள் மூடப்பட வேண்​டும்.

அரசின் உத்​தரவை மீறிபவர்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்​சி​யர் கவிதா தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT