முனியராஜ்

 
தமிழகம்

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி கொலை: தலைவர்கள் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: ​ராமேசுவரத்​தில் மாணவி கொலை செய்​யப்​பட்​டதற்கு கட்​சித் தலை​வர்​கள் கண்டனம் தெரி​வித்​துள்​ளனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: திமுக ஆட்​சி​யில் சட்​டம்​-ஒழுங்​கை​யும், பெண்​கள் பாது​காப்​பை​யும் குழிதோண்டி புதைத்து விட்​டதே இத்​தகு குற்​றச் செயல்​களுக்கு காரணம்.

இதே​போல, தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பாமக தலை​வர் அன்​புமணி, தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, தவாக தலை​வர் வேல்​முரு​கன், ஐஜெகே தலை​வர் ரவி பச்​ச​முத்து உள்​ளிட்​டோரு​ம்​ கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT