தமிழகம்

மதுராந்தகத்தில் கனிமொழி எம்.பி. இன்று பிரச்சாரம்

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: மது​ராந்​தகம் சட்​டப்​பேரவை இடைத்​தேர்​தலில் திமுக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் பரந்​தாமனுக்கு ஆதர​வாக, திமுக எம்​.பி.​யும் கட்​சி​யின் துணை பொதுச் செய​லா​ள​ரு​மான கனி​மொழி இன்று (செப்​.30) பிரச்​சா​ரத்​தில் ஈடு​படு​கிறார்.

இதன்​படி மது​ராந்​தகம் நகர், கருங்​குழி, சரவம்​பாக்​கம், கீழ் அத்​தி​வாக்​கம் கூட்​டுச்​சாலை பகு​தி​களில் வாகன பிரச்​சா​ர​மும் பெரும்​பேர்​கண்​டிகை​யில் மகளிர் கூட்​டத்​தி​லும் பங்​கேற்​கிறார். இதற்​கான ஏற்​பாடு​களை அக்​கட்​சி​யின் நிர்​வாகி​கள் மேற்​கொண்டு வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT