கமல் ஹாசன் | கோப்புப் படம் 
தமிழகம்

திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

சென்னை: ​தி​முக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து மநீம கட்சித் தலை​வர் கமல்​ ஏப். 17-ல் சென்​னை​யில் தனது பிரச்​சா​ரத்தை தொடங்குகிறார். முதல் நாளில் துறைமுகம், பெரம்​பூர், கொளத்​தூர், வில்​லி​வாக்​கத்தில் ஆதரவு திரட்​டு​கிறார்.

இரண்​டாம் நாளில் தி.நகர், மயி​லாப்​பூர், வேளச்​சேரி, சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக் கேணி, 19-ல் அவினாசி, கோவை தெற்கு தொகு​தி​களில் பிரச்​சா​ரம் செய்​கிறார் 20-ம் தேதி, திருச்சி மாவட்​டத்​தில் திருச்சி கிழக்​கு, திரு​வரங்​கம் மற்​றும் லால்​குடி ஆகிய தொகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார்.

          
SCROLL FOR NEXT