கு.ப.கிருஷ்ணன் | கோப்புப்படம் 
தமிழகம்

அதிமுக பழனிசாமிக்கு கு.ப.கிருஷ்ணன் கேள்வி

செய்திப்பிரிவு

திருச்சி: தவெக அரசுக்கு ஆதர​வாக நம்​பிக்கை கோரும் தீர்​மானத்​துக்கு ஆதரவு அளித்த அதி​முக எம்​எல்​ஏக்​களின் கட்​சிப் பதவி​களை பறித்த பழனி​சாமி, லீமா ரோஸ் கட்​சிப் பதவியை மட்​டும் ஏன் பறிக்​க​வில்​லை என தவெக மூத்த நிர்​வாகி​யும், முன்​னாள் அமைச்​சரு​மான கு.ப.கிருஷ்ணன் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

திருச்​சி​யில் அதிமுக நிர்வாகிகள் சிலர் கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில் தவெக​வில் இணைந்​தனர். அப்போது செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர் இந்த கேள்வியை எழுப்பினார். திருச்சி கிழக்கு இடைத்​தேர்​தலில் தவெக வெற்றி பெறு​ம் என்றார்.

SCROLL FOR NEXT