கோப்புப் படம்

 
தமிழகம்

திமுக நிலைப்பாட்டுக்கு முஸ்லிம் லீக் உறுதி: காதர் மொகிதீன் தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி: ​தி​முக என்ன முடிவு எடுக்​கிறதோ அதற்கு முஸ்​லிம் லீக் கட்​டுப்​படும் என இந்திய யூனியன் முஸ்​லிம் லீக் தேசி​யத் தலை​வர் கே.எம்​.​காதர் மொகிதீன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்த அவரது சமூக ஊடகப் பதிவு: திமுக- இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் உறவு என்​பது தேர்​தல் காலத்து உறவு அல்ல. இது கொள்கை ரீதி​யான கூட்​ட​ணி. திமுக தலை​வர் ஸ்டா​லினுடன் நேற்​றும் இருந்​தோம், இன்​றும் இருக்​கிறோம், நாளை​யும் இருப்​போம். திமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு முஸ்​லிம் லீக் கட்​டுப்​படும் எனத் தெரி​வித்​துள்​ளார்.

இதனால், 2 எம்​எல்​ஏக்​களை கொண்ட முஸ்​லிம் லீக் கட்​சி​யின் ஆதரவு தவெக​வுக்கு இல்லை என்​பதை அவர்மறை​முக​மாக வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT