தமிழகம்

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

செய்திப்பிரிவு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி​யாற்​றில் நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடி​யாக உயர்ந்​துள்​ளது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யாற்​றில் நீர் வரத்து கடந்த 3 நாட்​களாக விநாடிக்கு 1,200 கனஅடி​யாக இருந்​தது.

இந்​நிலை​யில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​யில் பெய்த மழை காரண​மாக நீர்​வரத்து சற்று அதி​கரித்​துள்​ளது. அதன்​படி, நேற்றைய அளவீட்​டின்​போது நீர்​வரத்து விநாடிக்கு 3,000 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது.

SCROLL FOR NEXT