தமிழகம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் இன்று (நவ.30) வட கடலோர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகுதி​களி​லும் லேசான மழை பெய்​யக்​கூடும். இதர தமிழகத்​தில் வறண்ட வானிலை நில​வும்.

டிச.5-ம் தேதி வரை சென்னை, திருவள்​ளூர், செங்​கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT