கோப்புப்படம்

 
தமிழகம்

சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்​திக்குறிப்பு: வலு குறைந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் வடகிழக்கு இலங்கை கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால் தென்​மேற்கு வங்​கக்​கடலில் நில​வு​கிறது.

இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று சென்​னை, செங்​கல்பட்டு, காஞ்​சி, கடலூர், விழுப்​புரம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி​யிலும் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT