மாவட்ட வாரியாக வாக்காளர்கள் விவரம் - முழு பட்டியல்!
செய்திப்பிரிவு
சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு பிந்தைய வாக்காளர் இறுதி பட்டியலை தமிழக தலைமைத தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார். இதில் எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பும் அதற்கு பின்பும் மாவட்டவாரியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம்: