கோப்புப் படம்

 
தமிழகம்

விவசாயிகள் சங்கங்கள் அக்.21-ல் 500 இடங்களில் சாலை மறியல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தவெக தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர்க் கடன்களையும் அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், எல் நினோ தாக்கத்தால் பெருமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால், மழைநீரை சேமித்து வைப்பதற்கான தொலைநோக்குத் திட்டத்துடன், உடனடியாக கண்மாய் மற்றும் நீர்நிலைகளின் கரைகள், வாய்க்கால்களை பலப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்.21-ம் தேதி தமிழகத்தில் 500 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

SCROLL FOR NEXT