இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​ மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்

 
தமிழகம்

தேர்தல் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்: கம்யூனிஸ்ட் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தேர்​தல் முறை​யில் சீர்​திருத்​தம் செய்​து, அரசி​யல் கட்சிகளின் தேர்​தல் செலவை அரசே ஏற்க வேண்​டும் என இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​ மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வலியுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தேர்த லில் வெற்​றி, தோல்வி என்பதை அரசி​யல் பொருளாதார சமூக நிலைமைகளே தீர்​மானிக்​கின்​றன. முதலா​ளித்​துவ கட்​சிகள் வாக்​குகளை விலைக்கு வாங்​கும் போக்கு ஜனநாயகத்​தையே கேலிக்கூத்தாக்கு​கிறது. எனவே, தேர்​தல் முறை​யில் உரிய சீர்திருத்தங்​களை கொண்​டுவர வேண்டும். அரசி​யல் கட்​சிகளின் தேர்​தல் செலவை அரசே ஏற்க வேண்​டும். இவ்வாறு கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT