தமிழகம்

கே.என்.நேரு வழக்கில் கேவியட் மனு தாக்கல்

செய்திப்பிரிவு

சென்னை / புதுடெல்லி: நக​ராட்சி துறை அதி​காரி​கள் நியமனத்​தில் முறைகேடு நடை​பெற்​றதாக முன்​னாள் அமைச்​சர் கே.என்.நேரு​வுக்கு எதிரான வழக்கில் மறுஆய்வு கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலை​யில், தங்​களது தரப்பு வாதங்களை கேட்ட பின்னரே உத்தரவு பிறப்பிக்க கோரி கேவியட் மனுவை உச்ச நீதி​மன்​றத்​தில் அரசு தாக்​கல் செய்​தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT