முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம் 
தமிழகம்

சர்வதேச செவிலியர் தினம் | செவிலியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, செவிலியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செவிலியர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அன்பும் அரவணைப்பும் சேர்த்து நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர் அனைவர்க்கும் செவிலியர் தின வாழ்த்துகள்! காயமாற்றும் அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட நமது அரசு தொடர்ந்து செயலாற்றிடும்!" என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT