தமிழகம்

10 நகரங்களில் சதமடித்த வெயில்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நேற்று 10 நகரங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவானது. நேற்று மாலை 5.30 மணி வரைபதிவான வெப்பநிலை அளவுகளின்படி ஈரோடு, கரூர் பரமத்தியில் தலா 105 டிகிரி, வேலூரில் 104 டிகிரி, சேலத்தில் 103 டிகிரி,திருச்சி, மதுரை விமான நிலையம், தருமபுரி, திருத்தணி ஆகியஇடங்களில் தலா 102 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், கோவையில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT