பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

தேனி - மதுரை ரயில் இன்று முதல் மார்ச் 7 வரை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

செய்திப்பிரிவு

தேனி: மதுரை ரயில் நிலையத்தில் தண்டவாளம் சீரமைப்புப் பணி நடைபெறுகிறது. இதனால் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மாற்றுப் பாதையிலும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் படி இன்று (பிப்.15) மாலை தேனியில் இருந்து மதுரை செல்லும் ரயில் (06702) ஒரு மார்க்கமாகவும், பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை இரு மார்க்கமாகவும் இந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT