2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 95.97 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 74.36 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 90.27 சதவீதத்துடன் 15 வது இடத்தைப் பிடித்துள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்
மாவட்டம் | தேர்வு எழுதியவர்கள் | தேர்ச்சி பெற்றவர்கள் | சதவீதம் | பள்ளிகளின் எண்ணிக்கை |
கன்னியாகுமரி | 6,003 | 5,681 | 94.64 | 56 |
திருநெல்வேலி | 13,147 | 12,232 | 93.04 | 88 |
தூத்துக்குடி | 5,378 | 5,004 | 93.05 | 52 |
ராமநாதபுரம் | 6,178 | 5,893 | 95.39 | 67 |
சிவகங்கை | 6,436 | 6,075 | 94.39 | 63 |
விருதுநகர் | 8,545 | 8,201 | 95.97 | 84 |
தேனி | 5,419 | 5,086 | 93.85 | 50 |
மதுரை | 8,889 | 7,944 | 89.37 | 65 |
திண்டுக்கல் | 8,774 | 7,723 | 88.02 | 70 |
உதகமண்டலம் | 3,292 | 2,880 | 87.48 | 32 |
திருப்பூர் | 8,268 | 7,757 | 93.82 | 61 |
கோயம்புத்தூர் | 9,408 | 8,571 | 91.10 | 81 |
ஈரோடு | 11,103 | 10,520 | 94.75 | 91 |
சேலம் | 20,767 | 18,516 | 89.16 | 133 |
நாமக்கல் | 10,786 | 9,990 | 92.62 | 86 |
கிருஷ்ணகிரி | 14,914 | 12,330 | 82.67 | 95 |
தர்மபுரி | 14,280 | 12,666 | 88.70 | 93 |
புதுக்கோட்டை | 14,793 | 13,391 | 90.52 | 98 |
கரூர் | 5,732 | 5,254 | 91.66 | 52 |
அரியலூர் | 5,359 | 4,490 | 83.78 | 45 |
பெரம்பலூர் | 4,550 | 4,006 | 88.04 | 38 |
திருச்சி | 11,423 | 10,531 | 92.19 | 85 |
நாகப்பட்டினம் | 9,309 | 7,766 | 83.42 | 63 |
திருவாரூர் | 7,706 | 6,396 | 83.00 | 66 |
தஞ்சாவூர் | 12,822 | 11,349 | 88.51 | 89 |
விழுப்புரம் | 27,444 | 22,664 | 82.58 | 167 |
கடலூர் | 14,537 | 11,354 | 78.10 | 96 |
திருவண்ணாமலை | 19,062 | 17,024 | 89.31 | 130 |
வேலூர் | 24,497 | 19,677 | 80.32 | 166 |
காஞ்சிபுரம் | 21,018 | 17,170 | 81.69 | 111 |
திருவள்ளூர் | 17,433 | 12,964 | 74.36 | 92 |
சென்னை | 4,359 | 3,935 | 90.27 | 21 |