தமிழகம்

பேசும் படங்கள்: பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்களிப்புடன் சீரமையும் சென்னை!

செய்திப்பிரிவு

சென்னையில் வார்தா புயலால் சாய்ந்த மரங்கள், கிளைகளை அப்புறப்படுத்துதல், குப்பைகளை அள்ளுதல் உள்ளிட்ட நிவாரணப் பணிகளில் பொதுமக்களும் தன்னார்வலர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட சென்னையில் சீரமைப்புப் பணிகள் துரிதமாகியிருப்பது கவனிக்கத்தக்கது. பொதுமக்கள், தன்னார்வலர்களின் சீரமைப்பு பணிகளின் சில படத் துளிகள்:

SCROLL FOR NEXT