திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் 
தமிழகம்

திமுக மாணவர் அணிச் செயலாளராக எழிலரசன் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: திமுக மாணவர் அணிக்குத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்களை நியமித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுகவின் மாணவர் அணித் தலைவராக இரா.ராஜீவ்காந்தி, செயலாளராக சி.வி.எம்.பி.எழிலரசன், இணைச் செயலாளர்களாக பூவை சி. ஜெரால்டு, எஸ்.மோகன், துணைச் செயலாளர்களாக மன்னை த.சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா. அமுதரசன், பி.எம். ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி. கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ.வீரமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT