திமுக பொதுக் குழு உணவு விவரம் 
தமிழகம்

மட்டன் பிரியாணி முதல் கேரளா நெய் சாதம் வரை.. திமுக பொதுக் குழு விருந்து மெனு

செய்திப்பிரிவு

சென்னை: திமுக பொதுக் குழுவில் மட்டன் பிரியாணி, நவரத்தின வெஜிடபிள் குருமா என்று அறுசுவை உணவுகள் இடம் பெற்றுள்ளது.

திமுக பொதுக் குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று (அக்.9) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ளவர்களுக்கு வழங்க அறுசுவை உணவு தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்விவரம் :

அசைவம்

  • ஆற்காடு மக்கன் பேடா
  • மட்டன் பிரியாணி
  • முட்டை
  • கத்தரிக்காய் பச்சடி
  • தயிர் பச்சடி
  • ரசம் பாத்
  • உருளை வறுவல்
  • பகாளாபாத்
  • ஆரஞ்சு ஐஸ்கிரீம்
  • கல்கத்தா ஸ்வீட் பீடா
  • வாழைப்பழம்
  • வாட்டர் பாட்டில்

சைவம்

  • ஸ்பெசல் திருவையாறு அசோகா அல்வா
  • கேரளா பாலாடை பிரதமன்
  • ஆனியன் மசால் வடை
  • ஊட்டி கத்தரிக்காய் சாப்ஸ்
  • வெள்ளரி கேரட் மாதுளம் தயிர் பச்சடி
  • சப்பாத்தி
  • விருதுநகர் காயின் பரேட்டா
  • நவரத்தின வெஜிடபிள் குருமா
  • கடலக்கறி வெஜிடபிள் சால்னா
  • பலாக்காய் பிரியாணி
  • சின்ன வெங்காயம் அரைத்துவிட்ட உள்ளி தீயல் சாதம்
  • கேரளா நெய் சாதம்
  • லெமன் சாதம்
  • தூதுவளை ரசம் சாதம்
SCROLL FOR NEXT