தமிழகம்

வழக்கறிஞர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு நிர்வாகி கள் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.

நாமக்கல்லைச் சேர்ந்த வேல் தலைவராகவும், செயலாளராக செல்வராஜமணி, பொருளாள ராக காமராஜ் ஆகியோர் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரிகள் சந்திரசேகர், தர் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு அளித்தனர்.

SCROLL FOR NEXT