தமிழகம்

நாடாளுமன்ற செயலகத்தில் வேலைவாய்ப்பு

செய்திப்பிரிவு

நாடாளுமன்றச் செயலகத்தில் புரோட்டோகால் உதவியாளர் பணியில் 35 காலியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன.

இப்பணிக்கு டிசம்பர் மாதம் 1-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுமுறை. பாடத்திட்டம், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை >www.loksabha.nic.in என்ற இணையதளத்தில் விளக்கமாக தெரிந்துகொள்ளலாம் என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT