தமிழகம்

சென்னை மாநகராட்சித் தேர்தல்: 96 வார்டுகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி தேர்தலில் 96 வார்டுகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்றிரவு வெளியிட்டார். சென்னை தெற்கு மாவட்டத்தில் 4, சென்னை மேற்கு மாவட்டத்தில் 3 என காங்கிரஸுக்கு 7 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக சார்பில் சென்னை மாநக ராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் (அடைப் புக்குறிக்குள் வார்டு எண்) வருமாறு:

ஆர்.பவானிராஜ் (62), பி.பிரபா கரன் (63), கே.நீலகண்டன் (92), ஜெ.புஷ்பலதா ஜெய்சங்கர் (100), கே.ராணி ரவிசந்திரன் (101), ஜி.மெட்டில்டா கோவிந்தராஜ் (102), இ.பிரபாவதி இளங்கோவன் (103), ந.அதியமான் (105), நா. இளங் கோவன் (108), க.சிட்டிபாபு (109),

வி.எஸ்.ராஜ் (எ) சம்பத் (110), ஆர்.வெற்றிச்செல்வி (111), ஜெ.எஸ். அகஸ்டின்பாபு (112), வித்யா மகேஷ் (113), எஸ்.மதன் மோகன் (114), எஸ்.எஸ்.குமார் (எ) சாந்தகுமார் (115), எம்.தன சேகரன் (எ) ஏ.ஆர்.பி.எம். காமராஜ் (116), பு.பொன்னுரங்கம் (117), நே.சிற்றரசு (118), வே.கமலா செழியன் (119),

எஸ்.ரேவதி சங்கர் (120), எஸ்.பானு சலீம் (121), கே.மலர்கண்ணன் (122), ஆர்.நித்யா கோபிநாத் (123), கி.விமலா கிருஷ்ணமூர்த்தி (124), செல்வி சவுந்தரராஜன் (125), வினோதினி யோகேஷ் (126), எஸ். அருணா செந்தில்குமார் (130), பி.அமுதா பழனி (132), புஷ்பா சுப்பிரமணியம் (133),

ஆர்.சாந்திராஜா (134), கே.ஏழு மலை (136), கோ.உதயசூரியன் (141), வே.ராஜன் (143), எம்.சிவ காமி சீத்தாபதி (144), பி.ஆலன் (145), ஆலப்பாக்கம் கு.சண்முகம் (146), எம்.ரமணி மாதவன் (147), எம்.கே.கமலக்கண்ணன் (148), ஏ.சர்மிஷ்டா கமலாநாதன் (149)

காரம்பாக்கம் க.கணபதி (150), ச.சுதா சங்கர் கணேஷ் (151), எஸ்.பாரதி அண்ணாவேலன் (152), ஆர்.சாந்தி ராமலிங்கம் (153), ரஞ்சினி ராஜேந்திரன் (154), வ.செல்வக்குமார் (155), சு.மீனாகுமார் அருண் (173), து.ரஞ்சித்குமார் (127), கல்பனா முத்துவேல் (129), கே.கண்ணன் (131),

உ.துரைராஜ் (137), பா.வாசுகி பாண்டியன் (138), டில்லிபாய் சிவகுமார் (139), எம்.தரன் (140), என்.கிருஷ்ணமூர்த்தி (142), இரா.பாஸ்கரன் (156), அ.குப்புசாமி (157), திலகவதி கருணாநிதி (158), அமுதப்பிரியா செல்வராஜ் (159), தனலட்சுமி கலாநிதி (160),

ரேணுகா சீனிவாசன் (161), முத்து (162), கே.ஆர்.ஜெகதீஸ் வரன் (163), தேவி யேசு (164), என்.சந்திரன் (166), சாந்தாகாசி (167), சாந்தி ஜெகதீசன் (168), ராஜேஸ்வரி சம்பத் (169), த.மோகன் குமார் (170), எஸ்.குணசேகரன் (171),

க.மணி (172), இரா.துரைராஜ் (174), நேசமணி விநாயகமூர்த்தி (176), சு.சேகர் (177), எஸ்.பாஸ் கரன் (178), கிஷாகுமாரி மதிவா ணன் (179), சிவசக்தி த.பார்த்திபன் (180), கயல்விழி ஜெயக்குமார் (181), விசாலாட்சி துரைகபிலன் (182), சித்ரா பாஸ்கர் (183),

வி.வெங்கடேசன் (184), மஞ்சுளா விஜயகண்ணன் (185), எஸ்.வி.ரவிச்சந்திரன் (186), சர்லிஜெய் (187), சி.செல்வம் (188), வ.பாபு (189), சுமதி பெ.பன்னீர் (190), ஆதிலட்சுமி ரவி (191), வி.இ.மதியழகன் (192), உஷா ஏழுமலை (193),

கலையரசி ஏகாம்பரம் (194), எஸ்.பொன்னுவேல் (196), எஸ்.எஸ்.ராஜூ (197), ஜி.சங்கர் (198), வரலட்சுமி ராஜேந்திரன் (199), புவனேஸ்வரி முருகேசன் (200).

கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு சென்னை தெற்கு மாவட்டத்தில் 128, 165, 175, 195 ஆகிய 4 வார்டுகளும், சென்னை மேற்கு மாவட்டத்தில் 91, 106, 135 ஆகிய 3 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT