கீழடி அகழாய்வில் கிடைத்த சுடுமண்ணால் ஆன மனித தலை உருவ சிற்பம். 
தமிழகம்

திருப்புவனம் | கீழடியில் கிடைத்த மனித தலை சுடுமண் சிற்பம்

செய்திப்பிரிவு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அக ழாய்வில் சுடுமண்ணால் ஆன மனிதத் தலை உருவச்சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் தங்கம்தென்னரசு டிவிட்டரில் பதிவிட்டுள்ள தகவலில் ‘‘மறைந்திருந்தே பார்க்கும் மர்ம மென்ன?, அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT