தமிழகம்

சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம்

செய்திப்பிரிவு

மதுரை (வடக்கு) மாவட்டத்தைச் சார்ந்த சோழவந்தான் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக பவானி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சோழவந்தான் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக ஸ்ரீபிரியா தேன்மொழி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டார். ஸ்ரீபிரியா தேன்மொழி சோழவந்தான் ( தனி) தொகுதியில் போட்டியிட முன்வரவில்லை. இதனால் பவானி புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பவானியின் கணவர் சின்னக்கருப்பன் ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.

SCROLL FOR NEXT