கிள்ளியூர் தொகுதிக்கான தமாகா வேட்பாளராக குமாரதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் திங்கட்கிழமை தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கிள்ளியூர் தொகுதி வேட்பாளராக ஜான் ஜேக்கப் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக டாக்டர் குமாரதாஸ் போட்டியிடுவார்'' என்று வாசன் கூறினார்.