தமிழகம்

திமுக அணியில் மதேமுதிகவுக்கு 3 இடங்கள்?

செய்திப்பிரிவு

மக்கள் தேமுதிக நிர்வாகி ஒருவர் கூறும்போது, “எங்கள் இயக்கம் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

மதேமுதிகவில் தற்போது 3 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே, அவர் களுக்கான இடங்களை திமுக தரப்பு அப்படியே தரும் என்று எதிர்பார்க்கிறோம்.

அப்படி கூட்டணி அமைகிறபட்சத்தில் உதய சூரியன் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம்” என்றனர்.

SCROLL FOR NEXT