தமிழகம்

வேளச்சேரி தொகுதியில் வேட்புமனு தாக்கல் இல்லை

செய்திப்பிரிவு

வேளச்சேரி தொகுதியில் நேற்று வரை வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். ஆனால் நேற்று வரை வேளச்சேரி தொகுதியில் வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

SCROLL FOR NEXT