தமிழகம்

வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏவுக்கு கரோனா

செய்திப்பிரிவு

சென்னை: வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏவான கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா இரண்டாவது அலையின்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மூன்றாவது அலையின் காரணமாக கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT