ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று ( ஆகஸ்ட் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,95,935 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
| எண். | மாவட்டம் | மொத்த தொற்றின் எண்ணிக்கை | வீடு சென்றவர்கள் | தற்போதைய எண்ணிக்கை | இறப்பு |
| 1 | அரியலூர் | 16171 | 15719 | 209 | 243 |
| 2 | செங்கல்பட்டு | 164169 | 160625 | 1123 | 2421 |
| 3 | சென்னை | 542010 | 531563 | 2074 | 8373 |
| 4 | கோயம்புத்தூர் | 233641 | 229106 | 2303 | 2232 |
| 5 | கடலூர் | 61719 | 60200 | 692 | 827 |
| 6 | தருமபுரி | 26589 | 26088 | 261 | 240 |
| 7 | திண்டுக்கல் | 32396 | 31653 | 113 | 630 |
| 8 | ஈரோடு | 96868 | 94406 | 1820 | 642 |
| 9 | கள்ளக்குறிச்சி | 29788 | 29225 | 364 | 199 |
| 10 | காஞ்சிபுரம் | 72421 | 70840 | 360 | 1221 |
| 11 | கன்னியாகுமரி | 60674 | 59312 | 334 | 1028 |
| 12 | கரூர் | 22963 | 22415 | 197 | 351 |
| 13 | கிருஷ்ணகிரி | 41851 | 41264 | 260 | 327 |
| 14 | மதுரை | 73848 | 72512 | 187 | 1149 |
| 15 | மயிலாடுதுறை | 21567 | 21022 | 271 | 274 |
| 16 | நாகப்பட்டினம் | 19303 | 18628 | 374 | 301 |
| 17 | நாமக்கல் | 48221 | 47236 | 523 | 462 |
| 18 | நீலகிரி | 31374 | 30735 | 449 | 190 |
| 19 | பெரம்பலூர் | 11630 | 11333 | 71 | 226 |
| 20 | புதுக்கோட்டை | 28789 | 28012 | 401 | 376 |
| 21 | இராமநாதபுரம் | 20147 | 19739 | 56 | 352 |
| 22 | ராணிப்பேட்டை | 42344 | 41378 | 219 | 747 |
| 23 | சேலம் | 95267 | 92582 | 1067 | 1618 |
| 24 | சிவகங்கை | 19176 | 18765 | 211 | 200 |
| 25 | தென்காசி | 26979 | 26423 | 72 | 484 |
| 26 | தஞ்சாவூர் | 69845 | 67870 | 1102 | 873 |
| 27 | தேனி | 43116 | 42490 | 111 | 515 |
| 28 | திருப்பத்தூர் | 28461 | 27751 | 100 | 610 |
| 29 | திருவள்ளூர் | 115024 | 112397 | 855 | 1772 |
| 30 | திருவண்ணாமலை | 52938 | 51820 | 472 | 646 |
| 31 | திருவாரூர் | 38630 | 37768 | 474 | 388 |
| 32 | தூத்துக்குடி | 55350 | 54820 | 132 | 398 |
| 33 | திருநெல்வேலி | 48284 | 47637 | 217 | 430 |
| 34 | திருப்பூர் | 89451 | 87659 | 889 | 903 |
| 35 | திருச்சி | 73722 | 72045 | 683 | 994 |
| 36 | வேலூர் | 48558 | 47085 | 367 | 1106 |
| 37 | விழுப்புரம் | 44447 | 43749 | 352 | 346 |
| 38 | விருதுநகர் | 45676 | 45041 | 92 | 543 |
| 39 | விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் | 1020 | 1014 | 5 | 1 |
| 40 | விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) | 1080 | 1077 | 2 | 1 |
| 41 | ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் | 428 | 428 | 0 | 0 |
| மொத்தம் | 25,95,935 | 25,41,432 | 19,864 | 34,639 | |