சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 15) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 14869 | 253 | 72 |
| 2 | மணலி | 7975 | 77 | 19 |
| 3 | மாதவரம் | 20155 | 247 | 104 |
| 4 | தண்டையார்பேட்டை | 35176 | 542 | 58 |
| 5 | ராயபுரம் | 37649 | 589 | 100 |
| 6 | திருவிக நகர் | 41027 | 847 | 194 |
| 7 | அம்பத்தூர் | 42560 | 667 | 165 |
| 8 | அண்ணா நகர் | 55248 | 967 | 265 |
| 9 | தேனாம்பேட்டை | 49407 | 958 | 178 |
| 10 | கோடம்பாக்கம் | 52169 | 934 | 252 |
| 11 | வளசரவாக்கம் | 35424 | 460 | 127 |
| 12 | ஆலந்தூர் | 24453 | 375 | 114 |
| 13 | அடையாறு | 44612 | 671 | 184 |
| 14 | பெருங்குடி | 25296 | 357 | 123 |
| 15 | சோழிங்கநல்லூர் | 16321 | 139 | 89 |
| 16 | இதர மாவட்டம் | 28162 | 271 | 68 |
| 530503 | 8356 | 2112 |