சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஜூன் 19) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 14469 | 243 | 84 |
| 2 | மணலி | 7717 | 75 | 80 |
| 3 | மாதவரம் | 19609 | 239 | 108 |
| 4 | தண்டையார்பேட்டை | 34255 | 532 | 280 |
| 5 | ராயபுரம் | 36742 | 578 | 253 |
| 6 | திருவிக நகர் | 40002 | 819 | 244 |
| 7 | அம்பத்தூர் | 41637 | 632 | 212 |
| 8 | அண்ணா நகர் | 54033 | 931 | 320 |
| 9 | தேனாம்பேட்டை | 48211 | 913 | 307 |
| 10 | கோடம்பாக்கம் | 50995 | 913 | 338 |
| 11 | வளசரவாக்கம் | 34704 | 427 | 165 |
| 12 | ஆலந்தூர் | 23883 | 359 | 113 |
| 13 | அடையாறு | 43306 | 634 | 348 |
| 14 | பெருங்குடி | 24718 | 320 | 118 |
| 15 | சோழிங்கநல்லூர் | 15913 | 126 | 101 |
| 16 | இதர மாவட்டம் | 26767 | 260 | 289 |
| 516961 | 8001 | 3360 |