சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஜூன் 8) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 13855 | 234 | 433 |
| 2 | மணலி | 7231 | 68 | 347 |
| 3 | மாதவரம் | 18586 | 225 | 791 |
| 4 | தண்டையார்பேட்டை | 32425 | 512 | 1210 |
| 5 | ராயபுரம் | 34793 | 562 | 1374 |
| 6 | திருவிக நகர் | 37926 | 776 | 1495 |
| 7 | அம்பத்தூர் | 39915 | 587 | 1371 |
| 8 | அண்ணா நகர் | 51724 | 878 | 1652 |
| 9 | தேனாம்பேட்டை | 45840 | 865 | 1748 |
| 10 | கோடம்பாக்கம் | 48751 | 870 | 1628 |
| 11 | வளசரவாக்கம் | 32976 | 392 | 1413 |
| 12 | ஆலந்தூர் | 22756 | 327 | 912 |
| 13 | அடையாறு | 40954 | 588 | 1692 |
| 14 | பெருங்குடி | 23520 | 294 | 976 |
| 15 | சோழிங்கநல்லூர் | 14951 | 109 | 776 |
| 16 | இதர மாவட்டம் | 25259 | 229 | 1366 |
| 491462 | 7516 | 19184 |