சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (மே 25) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 11551 | 216 | 1779 |
| 2 | மணலி | 6071 | 64 | 816 |
| 3 | மாதவரம் | 15708 | 187 | 2217 |
| 4 | தண்டையார்பேட்டை | 28535 | 463 | 3119 |
| 5 | ராயபுரம் | 32255 | 494 | 1970 |
| 6 | திருவிக நகர் | 33584 | 684 | 3566 |
| 7 | அம்பத்தூர் | 33887 | 490 | 4874 |
| 8 | அண்ணா நகர் | 45223 | 763 | 4927 |
| 9 | தேனாம்பேட்டை | 40805 | 764 | 4132 |
| 10 | கோடம்பாக்கம் | 42889 | 742 | 4579 |
| 11 | வளசரவாக்கம் | 28271 | 333 | 3747 |
| 12 | ஆலந்தூர் | 19566 | 267 | 2474 |
| 13 | அடையாறு | 35065 | 510 | 4854 |
| 14 | பெருங்குடி | 19427 | 242 | 2836 |
| 15 | சோழிங்கநல்லூர் | 12203 | 83 | 2089 |
| 16 | இதர மாவட்டம் | 24106 | 158 | 172 |
| 429146 | 6460 | 48151 |