தமிழகம்

காரைக்கால் வடக்கு: 3-வது முறையாக என்.ஆர்.காங்கிரஸின் திருமுருகன் வெற்றி

வீ.தமிழன்பன்

காரைக்கால் வடக்குத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.என்.திருமுருகன் 12,704 வாக்குகள் பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் 12,569 வாக்குகள் பெற்று 135 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

வாக்குகள் விவரம்:

பி.ஆர்.என்.திருமுருகன் (என்.ஆர்.காங்கிரஸ்): 12,704

ஏ.வி.சுப்பிரமணியன் (காங்கிரஸ்): 12,569

இ.அனுஷியா (நாம் தமிழர்): 1,214

கே.சுரேஷ் (மக்கள் நீதி மய்யம்): 359

மு.முகமது தமீம் கனி (எஸ்.டி.பி.ஐ): 185

ஏ.வேலுச்சாமி (தேமுதிக): 72

பி.அருளானந்தம் (இந்திய ஜனநாயகக் கட்சி): 55

நோட்டா: 282

SCROLL FOR NEXT